பிரசார் பாரதி Senior Correspondent வேலைவாய்ப்பு 2026
| Prasar Bharati | Senior Correspondent |
|---|---|
| Posts | 1 |
பிரசார் பாரதியில் காலியாக உள்ள 1 Senior Correspondent பணியிடத்திற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Journalism அல்லது Mass Communication பிரிவில் டிப்ளமோ முடித்து, குறைந்தது 7 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பிரசார் பாரதி (Prasar Bharati) நிறுவனம் Senior Correspondent பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை (F No. [E340313] A-10/016/30/2026-TM&SO) வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள இந்தியக் குடிமக்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
FAQ
Senior Correspondent பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு என்ன?
விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு தேவையான கல்வித்தகுதி மற்றும் அனுபவம் என்ன?
Journalism, Mass Communication அல்லது தொடர்புடைய துறையில் Diploma முடித்திருக்க வேண்டும் மற்றும் அத்துறையில் குறைந்தது 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இந்தி, ஆங்கிலம் மற்றும் தொடர்புடைய பிராந்திய மொழியிலும் புலமை பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கான மாத சம்பளம் எவ்வளவு?
மாதத்திற்கு ₹ 80,000 - 1,25,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் (பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது - Negotiable).
இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://avedan.prasarbharati.org என்ற இணையதளம் வழியாக பிரசார் பாரதி இணையதளத்தில் அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சுயசான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.